Skip to main content
Free carbon-neutral shipping over $39.99  ·  Thousands of books on sale — sale ends soon

En Vaasikka Vendum

by R Abhilash

Zero Degree

Paperback 156 pages Tamil Feb 22, 2021

(No reviews yet) Write a Review
Millions of titlesEvery book you're looking for
Carbon-neutral shippingFree on orders over $39.99
Fast shipping worldwideDelivered to your door
புத்தகம் வாசிப்பதைப் பற்றி எதற்கு ஒரு புத்தகம்? குறிப்பாக அதை வாசிக்க முடிகிறவர்களுக்கு ஏன் எப்படி வாசிக்க வேண்டும் என ஏன் சொல்லித் தர வேண்டும்? இந்நூலை பொதுவான வாசிப்பு, இலக்கியம் சார்ந்த வாசிப்பு, தத்துவம் சார்ந்த வாசிப்பு, உளவியல் சார்ந்த வாசிப்பு, புத்தகத் தேர்வு என ஐந்து பகுதிகளாக பிரித்திருக்கிறேன். இது திட்டமிட்டு ஒரேயடியாக எழுதப்பட்டது அல்ல, மாறாக இது கடந்த பத்தாண்டுகளாக நான் வாசிப்பு எனும் தலைப்பில் எழுதி வந்துள்ள கட்டுரைகளின் தொகுப்பு. - ஆர். அபிலாஷ்
Author:
R Abhilash
Publisher:
Zero Degree
Publication Date:
Feb 22, 2021
Number of pages:
156 pages
Language:
Tamil
Binding:
Paperback
ISBN-10:
9390884454
ISBN-13:
9789390884452