Millions of titlesEvery book you're looking for
Carbon-neutral shippingFree on orders over $39.99
Fast shipping worldwideDelivered to your door
போரில் மடிந்த யானைகளின், குதிரைகள் மற்றும் வீர்களின் சடலங்கள் அங்கெங்கும் அழுகி நாறிக்கொண்டிருக்கின்றன. நுண் பூச்சிகள் மட்டும் இல்லையென்றால் தொர்று நோய்கள் நம்மை அச்சுறுத்தும். அவற்றையெல்லாம் உண்டு பூச்சிகள் தூய்மை செய்கின்றன. சிறு சதைத் துணுக்கைக் கூட மிச்சம் வைக்காமல் உன்ன வேட்டை விலங்குகளால் கூட முடியாது. ஆனால், பூச்சிகளால் அவற்றைத் தடயமில்லாமல் தின்று ஏப்பம் விட்டுவிட முடியும். - 'பூச்சி' சிறுகதையிலிருந்து...
- Author:
- Mounana Yathriga
- Publisher:
- Zero Degree
- Publication Date:
- Feb 22, 2021
- Number of pages:
- 132 pages
- Language:
- Tamil
- Binding:
- Paperback
- ISBN-10:
- 9390884055
- ISBN-13:
- 9789390884056