Skip to main content
Free carbon-neutral shipping over $39.99  ·  Thousands of books on sale — sale ends soon

Uyir+mei = kaadhal

by Sastytamilachi

Aelay Publish

Paperback 86 pages Tamil Feb 08, 2023

(No reviews yet) Write a Review
Millions of titlesEvery book you're looking for
Carbon-neutral shippingFree on orders over $39.99
Fast shipping worldwideDelivered to your door
vasaga nanbarkaluku... Naan kavignar sasti thamizhachi pesugiren. ""kaathalukku vayathillai"" enbargal.aanal ella vayathilum varuvathu kadhal illai. ""poo"" enbathu yaarum paarkkaatha pothu malarvathu, aanaal ""kadhal"" enbathu oruvarai paarkkum pothu mattume malarvathu. ithai puriyumbadi sollappoonaal, ""mudhal kadhal"". alavillaa anbaiyum, alagaana kayangalaiyum intha kadhal thanthuvittu sellum. enakkul ""kadhal"" endra thuli vilunthathu mattume nyebagam ullathu. athu peruvellam aana tharunagalaiye intha ""uyir+mei=kadhal"" endra enathu padaippil kavithai malargalaai korththullen. Neengalum padiththuvittu kadhalil viluntha antha eagaantha ninaivugalai RENEWAL seithu kollungal. வாசக நண்பர்களுக்கு.. நான் கவிஞர் சஷ்டி தமிழச்சி பேசுகிறேன். ""காதலுக்கு வயதில்லை"" என்பார்கள். ஆனால் எல்லா வயதிலும் வருவது காதல் இல்லை. ""பூ"" என்பது யாரும் பார்க்காத போது மலர்வது. ஆனால் ""காதல்"" என்பது ஒருவரை பார்க்கும் போது மட்டுமே மலர்வது. இதை புரியும்படி சொல்லப்போனால், ""முதல் காதல்"". அளவில்லா அன்பையும், அழகான காயங்களையும் இந்த காதல் தந்துவிட்டு செல்லும். எனக்குள் ""காதல்"" என்ற துளி விழுந்தது மட்டுமே நியாபகம் உள்ளது. அது பெருவெள்ளம் ஆனா தருணங்களையே இந்த ""உயிர்+மெய் = காதல்"" என்ற எனது படைப்பில் கவிதை மலர்களாய் கோர்த்துள்ளேன். நீங்களும் படித்துவிட்டு காதலில் விழுந்த அந்த ஏகாந்த நினைவுகளை renewal செய்து கொள்ளுங்கள்.
Author:
Sastytamilachi
Publisher:
Aelay Publish
Publication Date:
Feb 08, 2023
Number of pages:
86 pages
Language:
Tamil
Binding:
Paperback
ISBN-10:
935533558X
ISBN-13:
9789355335586